உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்; ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறுகிறது

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் […]

மேலும் படிக்க

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் இபாஸ் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான […]

மேலும் படிக்க

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை, சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த நிலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை […]

மேலும் படிக்க

உதகை மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்; மே 17 முதல் 22 வரை மலர் கண்காட்சி நடைபெறும்

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்குஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து 3லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு; பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் […]

மேலும் படிக்க