சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் […]
மேலும் படிக்க
