அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசு முறை சுற்றுப்பயணம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அவர் […]

மேலும் படிக்க

சபரிமலை மண்டல பூஜை: அதிகரிக்கும் பக்தர்கள் – தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு மண்டல பூஜைகாக கோயில் நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன […]

மேலும் படிக்க

கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட கோர தீவிபத்து; 23பேர் பலி, பலர் படுகாயம்

கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என […]

மேலும் படிக்க

சீன உறவை வலுப்படுத்தும் இந்தியா: ஷாங்காயில் புதிய இந்திய தூதரகம் திறப்பு.

சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இந்தியா புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா–சீனா ராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் […]

மேலும் படிக்க

இண்டிகோவில் ஏற்பட்ட சேவை சிக்கல்களுக்கு டிசம்பர் 15 வரை பயணத்தை மாற்றலாம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ

இண்டிகோ நிறுவனம் இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை ரத்து செய்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த நிலையையடுத்து, நிறுவனம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு, பயணிகளின் அசௌகரியத்தை வருந்துவதாக தெரிவித்துள்ளது. “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயணிகள் டிசம்பர் […]

மேலும் படிக்க

கோவாவில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கட்டமானம் முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி கோயிலில் காவி கொடியை ஏற்றினார் பிரதமர்; வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவந்ததையடுத்து, அந்த கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றினார்.உத்தரபிரதேசம் மாநிலம் அயோதிக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கு சென்று […]

மேலும் படிக்க

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ்

சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்று மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி). ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்போட்டியில் இது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வர். 1952-ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான 74-வது மிஸ் யுனிவர்ஸ் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க

பாரீஸில் இளவரசி டயானாவின் புதிய மெழுகு சிலை திறப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை தன் இளம் வயதிலேயே கவர்ந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் மெழுகு சிலை, பிரான்சின் புகழ்பெற்ற க்ரெவின் (Grévin) மெழுகு அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் 30ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க