அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி அபராதம் விதித்துள்ளார்.

அமெரிக்கா அரசியல் உலகம் சிறப்பு செய்திகள்

விளம்பர தொழில்நுட்ப சந்தையில் பயனர்களின் தரவுகளை கூகுள் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில், ரூ.30,000 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், பதிலளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *