இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

செய்திகள்

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 ’-ன்னை ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிஷன் ஆகமன் என்னும் ஏவுதல் திட்டத்தின் படி இந்த ராக்கெட் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவுதளத்திலிருந்து மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. முதலில் இந்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டு மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *