களத்தில் இறங்கிய கடற்படை; கடும் தாக்குதலுக்கு உள்ளான பாகிஸ்தான் கராச்சி நகரம்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கியது தாக்கி வருகிறது. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி […]

மேலும் படிக்க

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்த எஸ்400 சுதர்சன் சக்ரா ஏவுகணை.

இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு […]

மேலும் படிக்க

“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்’: நடவடிக்கைகளை விளக்கிய விங். கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான […]

மேலும் படிக்க

ஆப்ரேஷன் சிந்தூர்; நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்திய இராணுவம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் […]

மேலும் படிக்க

அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் இந்தியா; உச்சக்கட்ட போர் பதற்றத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான், இந்தியா மீதும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்தியா தாக்குதல் […]

மேலும் படிக்க

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவிற்கு முழு ஆதரவு; ரஷ்யா அறிவிப்பு

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த […]

மேலும் படிக்க

மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.

மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை; இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும் தடை

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 5000 கோடி கூடுதல் செலவு

பாகிஸ்தான் வான் பகுதி மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் […]

மேலும் படிக்க