மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பாகிஸ்தான் போராட்டம்/ கலவரம் முதன்மை செய்தி

மாநில அரசுகள் 7ம் தேதி போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக, அனைத்து மாநிலங்களுக்கும் போருக்கால ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் நடத்திய பிறகு, அனைத்து மாநிலங்களும் போர் ஒத்திகையை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *