சஹாரா பாலைவனத்தில் சிக்கிய 49பேர்; உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்த சோகம்
நைஜிரியாவை சேர்ந்த 51 பேர், இஸ்லாமிய மத நிகழ்வு ஒன்றுக்கு மாலி சென்று விட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவர்களின் லாரி பழுதாகி நின்றுள்ளது. இதனிடையே ஓட்டுநரும், பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த […]
மேலும் படிக்க
