பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கி ஐநா கௌரவம்!

இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் இந்தியா வருகிறார்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செப்டம்பர் மாதத்தில் பயணம் மேற்கொள்கிறார்

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை பெற்றுள்ளார். ஸ்வீடன் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் கோதன்பர்க் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.இந்தியா மற்றும் […]

மேலும் படிக்க

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக […]

மேலும் படிக்க

சோழர்களின் 11ஆம் நூற்றாண்டின் செப்பேடுகள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்த நெதர்லாந்து அரசு

ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடந்த நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவற்றை […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் எரிபொருள் கையிருப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிகளின்படி, ஒரே நபருக்கு அதிகபட்சமாக ரூ.5000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும் […]

மேலும் படிக்க

தங்கம் வாங்க வேண்டாம், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், பெட்ரோல் சேமியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.9,400 […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்; ரஷ்யா அதிபர் புடின் சூசக தகவல்

உக்ரைன் உடனான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதன் விளைவாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான […]

மேலும் படிக்க