கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் டிவிட்டர் அலுவலகத்தை பூட்டு போட்டு ஊழியர்களை வெளியேற கூறியதால் பரபரப்பு

சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ‘செய்திகள் வெளிவந்ததால் பரபரப்பானது.அலுவலகத்திற்கு வாடகை கொடுக்கப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டு, ஊழியர்களை வெளியேற்றியதாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.இதனை […]

மேலும் படிக்க

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா, கலக்கத்தில் உலக நாடுகள்

மீண்டும் கொரோனா வேகமெடுப்பதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அடையாளம் காணப்பட்ட வைரசின் உருமாறிய எக்ஸ்.பி.பி. 1.5 வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவிவருகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சீனாவில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த […]

மேலும் படிக்க

லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் LISHA இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை கொண்டாட்டங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்கிறது.

லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LISHA) 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தால் (STB) நிறுவப்பட்டது, இதன் நோக்கம் இந்தியாவின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதாகும். இந்திய கலாச்சாரத்தின் செழுமையான பன்முகத்தன்மையை அர்த்தமுள்ள கொண்டாட்டங்கள் மூலம் […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க