விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க

வழக்கறிஞர் டூ பிரிட்டன் பிரதமர்: பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் கீர் ஸ்டார்மர்

சைவ உணவு விரும்பி, இசைக் கலைஞர், சிக்கலான தருணங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். பொதுவுடைமை கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவர் என அறியப்படும் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.தனது 52-வது வயதில் அரசியலில் கால் பதித்து […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அறையிறுதி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது

2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, […]

மேலும் படிக்க

தென் ஆப்பிரிக்கா அணியின் பத்துவீச்சீல் சுருண்ட ஆப்கானிஸ்தான்; டி20 உலகக் கோப்பை இறுதிப்போடியில் நுழைந்த தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா அணி.டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பேட்டிங் செய்ய […]

மேலும் படிக்க

டி20 உலக் கோப்பை சூப்பர் 8 சுற்று; ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றன

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவும், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்தும் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறின.மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை […]

மேலும் படிக்க

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக மன்னருக்கான பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் மூன்றாம் சார்லஸ் பாதிக்கப்பட்டார்.50 வயதுக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு; அமெரிக்கா நியூயார்க் நகரில் போட்டிகள் நடைபெறுகின்றன

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், […]

மேலும் படிக்க

ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை, AI தொழில்நுட்பத்திற்கு இரண்டு நாட்கள் வேலை; அமெரிக்க நிறுவனம் புதிய யுக்தி

வாரத்தில் இத்தனை மணி நேரங்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைவிட அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு work-life பேலன்ஸ் இல்லை. வேலையில் அழுத்தம், நீண்ட நேரம் வேலை பார்ப்பது, உடலுக்கு பலவிதமான […]

மேலும் படிக்க