தமிழ்நாடு முதல்வர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே […]

மேலும் படிக்க

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் […]

மேலும் படிக்க

கரூர் செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்; கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வேலை வழங்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்

நாளை கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பாதிக்கப்பட்ட 32 பேருக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்குகிறார்.தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10, 2026) கரூர் மாவட்டத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ மெகா […]

மேலும் படிக்க

பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]

மேலும் படிக்க

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 61% உயர்வு

இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார்

கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை யாரும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அதிரடி தடை

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை […]

மேலும் படிக்க