எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து […]

மேலும் படிக்க

லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு ஏற்பட்ட அவமதிப்பு.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டவிஸ்டோக் சதுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ளது. தியான நிலையில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒரு அடையாளமாக போற்றப்படுகிறது. ஆனால், நேற்று இந்த சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள […]

மேலும் படிக்க

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை […]

மேலும் படிக்க

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ்.

பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன […]

மேலும் படிக்க

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா அறிவிப்பு

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து […]

மேலும் படிக்க

எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்,கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு அவசர முறையீடு முன்வைக்கப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40சதவீதம் பேருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலவையில் உள்ளது. இவை அனைத்தையும் விரைந்து […]

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு […]

மேலும் படிக்க

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பக்தர்கள் வழங்கும் கோயில் நிதி, தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்றன. […]

மேலும் படிக்க

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் […]

மேலும் படிக்க