கரூரில் நடந்த நடிகர் விஜயின் தவேக பிரச்சாரக் கூட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 38பேர் பலி

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்திக்க திட்டமிட்டிருக்கும் சீன, ரஷ்ய, இந்திய தலைவர்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, சீனா தலைமையில் கூடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், புதிய உலக அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் சந்திப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்யாவுடனான போர் நிறத்தம் ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் […]

மேலும் படிக்க

தவெக மாநாடு 21-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் […]

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றம்.

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினமே, மதுரை […]

மேலும் படிக்க

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி இரு நாள் பயணமாக வரும் 26ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். ஜூலை 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி […]

மேலும் படிக்க

ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ .

2023-24 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இதில் ஐபிஎல் மூலமாக ரூ.5,761 கோடி (59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.361 கோடியை பிசிசிஐ ஈட்டியுள்ளது. […]

மேலும் படிக்க

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா உள்ளிட்ட 5 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று […]

மேலும் படிக்க

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாடு மோடி புறக்கணிப்பு.

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 – 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை […]

மேலும் படிக்க

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி […]

மேலும் படிக்க