கூகிள், மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஆப்பிள் 2026-ல் அதிநவீன AI பவர்ட் ஸ்மார்ட் கண்ணாடிகளை (Smart Glasses) வெளியிட திட்டமிட்டுள்ளது.இது, Vision Pro போன்றது அல்ல, மாறாக சாதாரண சன்கிளாஸ் போன்ற வடிவமைப்பில் இருக்கும்.AI-பவர் கேமரா, மைக், போன்றவை உள்ளமைக்கப்பட்டுள்ளது . notification கண்ணாடியிலேயே தெரியும்.Voice Command மூலம் செய்தி அனுப்புதல், கால்களை ஏற்றுக்கொள்ளல் போன்றவை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஆக செய்யலாம். Siri Assistant இணைக்கப்படும்.Google-ஐ போல டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழிகாட்டுதல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் 2026-ல் மடக்கக்கூடிய ஐஃபோன் (Foldable iPhone) வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2027 ஆண்டில் iPhone X போன்ற ஸ்பெஷல் மாடல் பெஸல்-லெஸ் டிசைன், கர்வ் ஸ்கிரீன் வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது.இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள், மெட்டாவின் ரே-பான் மற்றும் கூகிளின் Android XR உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. AI டெக்னாலஜி மற்றும் ஸ்டைலை இணைத்து, ஆப்பிள் மீண்டும் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்ய உள்ளது.

