மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்தனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக கர்பூரி தாக்கூர் குரல் கொடுத்தவர் 1970-71 மற்றும் 1977-79 கால கட்டங்களில் பீகார் முதல்வராக கர்பூரி தாக்கூர் பதவி வகித்தார்.

