பிப்ரவரி 14ம் தேதியன்று Cow hug dayவாக கொண்டாடுமாறு மத்திய கால்நடை அமைச்சகம் நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள் வனவிலங்குகள்

பிப்ரவரி 14ம் தேதியை COW HUG DAY ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுகின்றனர் அதுமட்டுமல்லாது கோமாதா என கடவுளாக வழிபாடும் நடத்துகின்றனர். மாட்டுக்கறியை பல பகுதிகளில் தடையில் உள்ளது. மாடுகளை புனிதமாக நினைப்பதால் மாட்டுக்கறி ஏற்றுமதிக்கும் பலத்தை எதிர்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற வேண்டும். ஆகையால், பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *