நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா-2; டீசர் ஏப்ரல் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
புஷ்பா 2 படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, […]
மேலும் படிக்க
