2024 தை பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்; தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் களத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில்

பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.கடந்தாண்டு விஜய் […]

மேலும் படிக்க

சி.என்.என் – நியூஸ்18 இந்தியன் ஆஃப் த இயர் விருதுகளை இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் மணிரத்தினம் பெற்றுக் கொண்டனர்

சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி “இந்தியன் ஆஃப் த இயர்” விருது விழாவில் சமூக மாற்றத்துக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணனுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தனக்கென தனித்த இடம் பிடித்துள்ள சி.என்.என் – […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டது திரைப்பட குழு

நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், […]

மேலும் படிக்க

நடிகர் விஜயின் தளபதி 68 அப்டேட் விரைவில்; கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி டிவீட் செய்த இயக்குனர் வெங்கட் பிரபு

“தளபதி 68” திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் […]

மேலும் படிக்க

இந்திய அளவில் லியோ, ஜவான் திரைப்படங்களை ஓரங்கட்டிய சலார்; முதல் நாள் வசூலில் புதிய சாதனை

பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.178.70 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வகையில் 2023 […]

மேலும் படிக்க

ரஜினி 171 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்; அதிரடி ரஜினியை பார்க்கலாம் என ருசிகர தகவல்

தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தை குறித்து ஒரு முக்கியமான அபிடேடே ஒன்றை கொடுத்துள்ளார்.தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் […]

மேலும் படிக்க

பெர்லின் திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்படும் தமிழ் திரைப்படம்; சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி

பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பு கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. அத்துடன் போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரஜினி 170 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தாள் டீசர் வெளியிடப்படும்; லைகா நிறுவனம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் […]

மேலும் படிக்க

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் பரிசளித்த விலை உயர்ந்த கார்; சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம்

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என […]

மேலும் படிக்க

நடிகை திரிஷா குறித்த அவதூறு பேச்சு; மன்னிப்பு கோரிய மன்சூர் அலி கான், மன்னித்த திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகர் த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு […]

மேலும் படிக்க