பராசக்தி’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A (16+) சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக தணிக்கை […]
மேலும் படிக்க