இன்று முதல் ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குழந்தைகள் சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தத் தடையை அமல்படுத்தியதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட […]
மேலும் படிக்க
