குட் பேட் அக்லி படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது

அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் எனத் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறும் நிலையில் நட்சத்திர விடுதியின் முகப்பில் வரவேற்பு தோரணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ளது.இதில் சுமார் 2500 […]

மேலும் படிக்க

திரை துறையினர் புதிதாக வீடு கட்டிக் கொள்ள 100ஏக்கர் நிலம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னையை அடுத்த பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டி கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.இது குறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று (பிப்.22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசியதாவது, […]

மேலும் படிக்க

பிரபல இயக்குநர் சங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பெறப்போகும் தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு சென்னை ராஜ்பவனில் பாரட்டு விழா

ஆளுநர் மாளிகையில் பத்ம விருதுகள் பெறவுள்ள நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் அஜித், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கவில்லை.பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து […]

மேலும் படிக்க

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் மாற்றம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாலைப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது […]

மேலும் படிக்க

மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்யவுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது.தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் வீதியில் பாட்டு பாடிய பிரபல பாடகர் எட் ஷீரன்; அனுமதி பெறவில்லை என மைக் கனெக்சனை துண்டித்த போலீசார்

பெங்களூருவில் வீதியில் பிரபல பாடகர் எட் ஷீரன் பாட்டு பாடிய நிலையில், அனுமதி பெறவில்லை என கூறி திடீரென வந்து மைக் கனெக்சனை போலீசார் துண்டித்ததால் ரசிகர்களுடன் எட் ஷீரனும் அதிர்ச்சியடைந்தார்.இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரான எட் ஷீரன், பெங்களுருவில் வீதியில் […]

மேலும் படிக்க