கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் விபரங்கள் வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடனமாடிய பிரபல பாடல் அரபிக் குத்து யூடியூப் தளத்தில் 700 மில்லியன் பார்வைகள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது

விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 700 மில்லியன் வியூஸ்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், […]

மேலும் படிக்க

ஐபிஎல் விளம்பரங்கள் மூலம் ரூ.6000 கோடி வருவாய்

ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் […]

மேலும் படிக்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் வசூலில் பல கோடிகளை ஈட்டியுள்ளதுடன், அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், “ஜெயிலர் 2” படத்தின் […]

மேலும் படிக்க

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம், இளையராஜா சாதனை.

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை உருவாக்கி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா, லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடித்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில், தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. “அரசு […]

மேலும் படிக்க

குட் பேட் அக்லி படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது

அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் எனத் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க