தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமலஹாசன் அறிவிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியியல் இருந்து தான் விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது அதிலிருந்து சிறிது காலம் விலகுவதாக அதிகாரப்பூர்வ […]

மேலும் படிக்க
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோ viral

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் படத்திற்கு “ஸ்வீட் ஹார்ட்” என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

“யுவன்” தயாரிப்பில் “ரியோ” ! இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் “ஸ்வீட் ஹார்ட்” (SWEET HEART). இப்படத்தில் ரியோ ராஜ் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.கதை இயக்கம் சுகுமார். படத்தலைப்பு தொடர்பான அறிவிப்பு வீடியோ […]

மேலும் படிக்க

இணையத்தில் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது; திருவனந்தபுரம் திரையரங்கில் பிடிபட்டார்

இணையத்தில் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் பதிவேற்றர் கைது செய்யப்பட்டுள்ளார்.இணையத்தில் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் முக்கிய தளமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளது. புதிய படங்கள் வந்தால் அந்த தளத்தில் முறைக்கேடாக அன்றைய தினமே படங்கள் வெளியிடப்படுகின்றன.இந்த […]

மேலும் படிக்க

இந்தியன்2 திரைபடத்திற்கு தடை கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த சூழலில் மதுரை ஹெச்.எம்.எஸ் […]

மேலும் படிக்க

கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா.?; சமூக வலைதளங்களில் பரவும் RIPCartoonNetwork ஹேஷ்டேக்

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படலாம் என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “RIPCartoonNetwork” என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் கார்ட்டூன் சேனல் “மூடப்படும்” என்று கூறினர். “அனிமேஷன் வொர்க்கர்ஸ் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகம்; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்னும் 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், […]

மேலும் படிக்க

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா: நடிகர் விஜய் மாணவர்களுக்கு வழங்கினார்

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற விஜய்யின் கல்வி விருது வழங்கும் நிறைவடைந்தது. 2-வது கட்ட விழாவில் 720-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் […]

மேலும் படிக்க

போதை பொருளுக்கு அடிமையாகாதீர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்; நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாராட்டு விழா நடத்தி வரும் நடிகர் விஜய், கட்சி தொடங்கிய […]

மேலும் படிக்க

மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திக்கும் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; செல்போன்ளுக்கு அனுமதியில்லை

மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 […]

மேலும் படிக்க

19வது ஆண்டு தேசிய நெல் திருவிழா; நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் விருது

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006ம் ஆண்டு […]

மேலும் படிக்க