ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர். ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து […]

மேலும் படிக்க

அதிர்ச்சியில் மலையாள சினிமா உலகம்; பிரபல மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை

கேரள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ உட்பட 7 பேர் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.கேரளாவில் ஹேமா குழு அறிக்கை வெளியானதில் இருந்து, திரைப்பட நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் அறிமுகம்: விஜய்யின் கட்சி துவக்க நிகழ்வு

இன்று காலை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது அரசியல் பிரவேசத்தின் அறிமுகமாக, சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை வெளியிட்டார். திரு.விஜய் இரண்டு நிறக் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் ,TVK கட்சியின் கொடி, கட்சி பாடல் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளார்.

சென்னை: ‘’நாளை முதல் நாடு முழுவதும் எங்கள் கொடி பறக்கும். இனி தமிழகமே வெற்றி பெறும், வெற்றி நிச்சயம் என தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு வெற்றி கழக […]

மேலும் படிக்க

நெட்ஃபிளிக்ஸ் OTTயில் முதலிடத்தில் மகாராஜா திரைப்படம்; ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் 50வது படம்

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 25 நாட்களை கடந்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 12ம் தேதி […]

மேலும் படிக்க

பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்; உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.88 வயதாகும் பின்னணி பாடகியான பி.சுசீலா பல்வேறு மொழிகளில் 40 […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை விரைவில் அறிமுகம் செய்வார் எனத் தகவல்; பனையூர் கட்சி அலுவலகத்தில் ஒத்திகை நடைபெற்றதாக செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.இந்நிலையில், வரும் 22ஆம் […]

மேலும் படிக்க

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் The Goat திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 மாலை 5மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) […]

மேலும் படிக்க

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன்1 சிறந்த தமிழ் திரைப்படமாகவும், ஏ.ஆர். ரகுமான் சிறந்த பின்னணி இசைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

70வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே […]

மேலும் படிக்க