தேமுதிக நிறுவனத் தலைவர், தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி
தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார்.விஜயகாந்தின் இறுதி மரியாதை […]
மேலும் படிக்க