ராம் சரண் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘சிகிரி சிகிரி’ பாடல் ; யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 […]

மேலும் படிக்க

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (வயது 89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் நடிகர் தர்மேந்திரா.கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க

நடிகர் அஜித் நடிப்பில் 1999ல் வெளியான அமர்க்களம் தமிழ் திரைப்படம் ரிரிலீஸ் ஆகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,’வரலாறு’, ’பில்லா’ ’மங்காத்தா’, போன்ற படங்கள் பெரும் […]

மேலும் படிக்க

தீபாவளி லைட் அப் & உற்சவம் 2025 – ஒற்றுமையின் ஒளியில் லிட்டில் இந்தியா மின்னியது

லிட்டில் இந்தியா வட்டாரம் நேற்று இரவு பிரம்மாண்ட விளக்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களால் ஒளிர்ந்தது. ஆண்டு தோறும் சிங்கப்பூரில் நடைபெறும் மிகப்பெரிய இந்துக் கலாச்சார விழாவான தீபாவளி லைட்அப் & உற்சவம் 2025-ஐ லி‌ஷா (LISHA) மிகுந்த சிறப்பாக […]

மேலும் படிக்க

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படத்தில் பிருத்விராஜ் […]

மேலும் படிக்க

பார்சிலோனா கால்பந்து க்ளப் காம்ப் நௌ முன் மெஸ்ஸிக்கு சிலை

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் […]

மேலும் படிக்க

செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி திடீர் விலகல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி திடீரென அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.சுந்தர்.சி தனது அறிக்கையில், “எதிர்பாராத சூழ்நிலைகளால் கனத்த இதயத்துடன் ‘தலைவர் […]

மேலும் படிக்க

அஜித் குமார் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது

அஜித்தின் கார் ரேஸ் நிறுவனத்துடன் RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.நடிகர் அஜித் குமார் சினிமா படங்களில் நடிப்பதுடன் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ள அவர், […]

மேலும் படிக்க