தி கேரளா ஸ்டோரி, திரைப்படத்திற்கு தடைக் கோரிய வழக்கை நிராகரித்த உச்சநீதி மன்றம்
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் […]
மேலும் படிக்க
