தங்கம், வெள்ளி சீர்வரிசையுடன் 50 ஜோடிகளுக்கு திருமணம்; நெகிழ வைத்த முகேஷ் அம்பானி குடும்பத்தினர்

மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் […]

மேலும் படிக்க

வீடியோக்களை தடையின்றி காண விளம்பரங்களை தவிர்க்க Ad blocker பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை; யூடியூப் நிறுவனம் அதிரடி

கூகுளின் தரம் சிறந்த படைப்புகளில் ஒன்றான யூடியூபில் ’ஆட் பிளாக்கர்’ செயலி உபயோகித்து விளம்பரத்தை தவிர்ப்பவர்களுக்கு அந்நிர்வாகம் சிறப்பான பதிலடி கொடுக்கும் வகையில் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி விளம்பரம் வாயிலாக தனது வருவாயை ஈட்டிவருகிறது. யூடியூப் […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

2024 நடப்பாண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் மற்றும் சம்பள விவரங்களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ

நடப்பு ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில்இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை படமாகிறது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை […]

மேலும் படிக்க

திரையரங்குகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்; தமிழ்நாடு திரைத்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள […]

மேலும் படிக்க