நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை சன் பிக்சர்ஸின் யூ ட்யூப் சேனலில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.லியோ படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் […]

மேலும் படிக்க

ரஜினி 170 இல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா அறிவிப்பு; 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி

ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

மேலும் படிக்க

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மலையாளத் திரைப்படம் ‘2018’ தேர்வு; இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018 எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ’ என்ற மலையாள படம் தேர்வு […]

மேலும் படிக்க

தேசிய சினிமா தினம் அக்டோபர் 13; நாடு முழுவதும் 4000 திரையரங்குகளில் 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை

தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், சிட்டிபிரைட், ஆசியன், முக்தா […]

மேலும் படிக்க

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி; திரண்ட ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கோலாகலமாக கொணடாடப்பட்டது; சிலைகள் வைத்து வழிபட்ட மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் […]

மேலும் படிக்க

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்; டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். […]

மேலும் படிக்க

விநாயகர் சதூர்த்தி 2023; விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க