சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரி; ஏற்பாடுகள் சரியில்லாததால் பெரும் சிக்கலை சந்தித்த இசை ரசிகர்கள்

சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை […]

மேலும் படிக்க

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்கிறார்; பிரான்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் […]

மேலும் படிக்க

இந்திய திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பூனேவில் உள்ள இந்த […]

மேலும் படிக்க

இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு; ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான […]

மேலும் படிக்க

தமிழ் திரையிசை பாடகர் மறைந்த கலைமாமணி டி.எம். சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.தமிழ் திரைப்பட […]

மேலும் படிக்க

டில்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர […]

மேலும் படிக்க

இந்தியாவின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கைத்தறி நெசவு புடவைகளை தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்ட கூகுள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜவுளி துறையை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.கூகுள் நிறுவனமும் தனது பாணியில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர […]

மேலும் படிக்க

கீழடி 9வது கட்ட அகழ்வாராய்ச்சியில் புதிதாக சுடுமண்ணால் ஆன பாம்பின் தலை கண்டெடுக்ப்பட்டுள்ளது

கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பாம்பின் தலையை கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி, தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது. இணை இயக்குனர் ரமேஷ், […]

மேலும் படிக்க

சென்னைக்கு பெருமை சேர்க்கும் 1600 ஆண்டுகள் பழமையான கோயில்கள்; வியப்பூட்டும் தமிழகத்தின் தலைநகரம் வரலாறு

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த நாள் நெருங்கி வருகிறது. அந்த வகையில்,கொண்டாட்ட நகரமான சென்னை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக நகரமாகவும் இருந்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். கபாலி என மக்கள் உரிமையோடு அழைப்பது மயிலை […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால், சுப்பிரமணிய பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டது; ஜனாதிபதி பெயர்பலகையை திறந்து வைத்தார்

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதியார் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 […]

மேலும் படிக்க