மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

புதுடில்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல், திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மன்னார்குடியில் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ பெயரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

புது டில்லி புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கோளறு பதிகம் பாடி கொடுக்கப்பட்ட செங்கோல்; வரலாறு என்ன.? செகோல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி; நல்வரவு மோடி என ஆகாயத்தில் விமான புகையால் வரைந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆஸ்திரேலிய அரசு

சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்துக்கு மோடி வருகையையொட்டி லிட்டில் இந்தியா என்று பெயர்சூட்டப்பட்டது.ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு முறைப் […]

மேலும் படிக்க

36 ஆவது தமிழ் விழா: FETNA 36

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் கொண்டாட விருக்கிறார்கள். இப்பெரும் தமிழ் விழாவின் கருப்பொருள் – “தொன்மை, […]

மேலும் படிக்க

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சிறந்த நடிகருக்கான விருதுப் பெற்றார்

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடத்தப்படுகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த […]

மேலும் படிக்க

உலக சாதனை படைத்த அஸ்ஸாம் பாரம்பரிய நடனம் பிஹு; 11,000 நடனக் கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடினர்

கலாச்சார பெருமை மற்றும் ஒற்றுமையின் கண்கவர் காட்சியில், 11,300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம்மர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய பிஹு நடனத்தை நிகழ்த்தினர், இது இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய பிஹு நடனத்திற்கான கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.இதுதொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம் என்று தமிழக அரசின் […]

மேலும் படிக்க

ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கும் பக்தி டூர் பேக்கேஜ் – காசி முதல் அயோத்தி வரை

இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை […]

மேலும் படிக்க