மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்; பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் வசூல்வேட்டை, நான்கே நாட்களில் 200 கோடிகளை அள்ளிய பாகம் 2

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த […]

மேலும் படிக்க

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மீடியா மாநாட்டில் யூத் ஐகான் விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடு 2023-ன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இன்றுவரை தனது துறையில் தனது […]

மேலும் படிக்க

குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களுக்கு 4கிராம் தங்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கோயில்களில் நடைபெறும் […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க