காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் – திருத்தேர் உற்சவம் நடைபெற்றது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் […]

மேலும் படிக்க

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு – சென்னை ஐஐடி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சார்ந்த 35 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் நாட்டில் உள்ள உயர்கல்வி […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும், கணக்கெடுக்கும் பணி தீவிரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் இது குறித்த முழு அறிவிப்பும் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பது மீண்டும் தள்ளிவைப்பு – தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி திறப்பு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். […]

மேலும் படிக்க

உலகளவில் பெருகி வரும் AI தொழில்நுட்பம் மனித உயிருக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் தலைவர் எரிக்

சில மாதங்களாக ChatGPT போன்ற AI கருவிகள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் பல முக்கிய நபர்கள் AI கருவிகளின் எழுச்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில், டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் தலைவருமான எலான் மஸ்க் ஒருபடி முன்னே […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழிந்தது – விசாரணைக்கு உத்தரவிட்டார் நிதீஷ் குமார்

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் அம்மாநில அரசால் கட்டப்பட்டு வந்த அகுவானி – சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் […]

மேலும் படிக்க

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து – திமுக தலைமை அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா […]

மேலும் படிக்க

ஒடிசா ரயில் விபத்து; ஒடிசா மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஒரு நாள் துக்கம் கடைபிடிப்பதாக அறிவிப்பு

ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதே போல், விபத்து ஒடிசா மாநிலத்திலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் அனைத்து […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நடந்த மிககோரமான ரயில் விபத்து; கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிகவும் பயங்கரமான விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் – சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 288க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் சிஎஸ்கே கேப்டன் தோனி

சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்ய மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தோனி, முதற்கட்ட போட்டிகளின் போதே எதிர்பாராத விதமாக முழங்காலில் அடிபட்டது. எனினும், ஐ.பி.எல் […]

மேலும் படிக்க