கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் ஜூலை 1 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் – கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் வரும் 11ம் தேதி முதல் கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் […]

மேலும் படிக்க

சென்னையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலினை சந்தித்தார்; மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது

டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் கடற்பகுதியில் கடலுள் வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை இந்திய கடற்படை மீட்டனர்

கடத்தல் காரர்களால் ராமேஸ்வரம், மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்டன. கடலோர காவல் படையினர் பைபர் படகில் சோதனையிட்டபோது கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடலில் வீசியதாக தகவல் […]

மேலும் படிக்க

பிரபல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா பபடக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது; பலர் படுகாயம் என முதற்கட்ட தகவல்

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா முதல் பாகம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]

மேலும் படிக்க

மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் நிலைபாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. […]

மேலும் படிக்க

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இந்த சாதனையை சமன் செய்தது. மேலும், சாம்பியன் பட்டம் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023; இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் விசா எதுவும் இல்லாமல் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்; கஜகஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.கஜகஸ்தானுக்கான பயணம் செய்வது எளிது. ஏனென்றால் இந்த நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல இப்போது விசா தேவையில்லை. அறிக்கைகளின்படி, இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். […]

மேலும் படிக்க

வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் […]

மேலும் படிக்க