கனமழையால் கேரளா இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு; ஒருவர் பலியெனத் தகவல்

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக […]

மேலும் படிக்க

புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான […]

மேலும் படிக்க

ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து கோர தீவிபத்து; 20பேர் பலி

ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் ரமேஷ் குடும்பம் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் என்ற கிராமம் […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீவிபத்து

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.16) இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் […]

மேலும் படிக்க

பாரிசிஸ் லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் உள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருடப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் லுவெர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு முக்கிய கலை பொருட்கள் அமைந்துள்ளன. இந்த கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் […]

மேலும் படிக்க

இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா பெறுகிறார்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை […]

மேலும் படிக்க