நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம்; சீமான் வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய […]

மேலும் படிக்க

தேசிய விண்வெளி தினம்; வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி […]

மேலும் படிக்க

100 கோடி வசூல்: நடிகர் சூரியாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் அசத்தல்

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது.  இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, […]

மேலும் படிக்க

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை […]

மேலும் படிக்க

உலக யானைகள் தினம்; ஆசிய யானைகளின் புகலிடம் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தில், 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் பல் மருத்துவம் […]

மேலும் படிக்க

முதல்வர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றார் சங்கீதா

தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில், […]

மேலும் படிக்க

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க