கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 7 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் குப்தகாஷியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை […]

மேலும் படிக்க

வைரலான இசைப்புயல் இசையமைத்த பாடல்; Thug life முத்தமழை வீடியோ பாடல் ரிலீஸ் ஆனது

கமலின் ‘தக் லைஃப்’ படத்துக்காக இசையமைத்த ‘முத்த மழை’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் 5-ம் தேதி […]

மேலும் படிக்க

தொடரும் போர் பதற்றம்; இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் […]

மேலும் படிக்க

10 லட்சம் ரஷ்ய படைவிரர்கள் போரில் இறந்துள்ளனர்; உக்ரைன் இராணுவம் தகவல்

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையேயான போரை […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்; இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

ஏர் இந்தியா விமான விபத்து; விமானத்தில் 11A என்ற இருக்கை எண்ணில் பயணித்த ரமேஷ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். உயிருடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் […]

மேலும் படிக்க

உலகின் மூன்றாவது உயரமான முருகன் சிலை தமிழத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது

வேலூர் முருகன் சிலைவேலூர் தீர்த்தகிரியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.மலேசியாவில் பத்துமலை, சேலத்தில் முத்துமலை வரிசையில் வேலூரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய முருகர் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; சுகாதாரதுறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஜப்பானில் 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில்,“ஜப்பானில் 2024-ஆம் ஆண்டு 6 லட்சத்து 86,ஆயிரத்து 61 குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டை […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் சொத்துமதிப்பு விவரம் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளின் காலம் முடிவடையும் நிலையில், திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது.அதன்படி, திமுக […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக பட்டதாரிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியா முதலிடம்

உலகில் அதிகளவில் பட்டதாரி இருக்கும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது இந்தியா. வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் இந்தியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் உலக […]

மேலும் படிக்க