தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனை செய்யும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வு; 1முதல் 8ஆம் வகுப்பு புத்தகங்கள் வரை விலை உயர்வு

தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 […]

மேலும் படிக்க

கோலாகல வான வேடிக்கையுடன் முடிவடைந்த பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ்; ஒலிம்பிக்ஸ் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் ஒப்படைப்பு

33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் […]

மேலும் படிக்க

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் விமானப் படை வீரர்களுக்கு யோகா பயிற்சி; ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த நிகழ்வு

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு; தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்டியலில் முதலிடம்

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் ஒன்றிய […]

மேலும் படிக்க

கேரளா நிபா வைரஸ் எதிரொலி; மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, கடந்த சில […]

மேலும் படிக்க

கர்நாடகாவின் துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு; 1 லட்சம் கனஅடி நீர் வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவின் துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டம் ஹோசபேட் அருகே அமைந்துள்ள துங்கபத்ரா அணையின் 19ம் எண் கதவு இன்று காலை உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை; மின்சார வாரியம் தகவல்

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

பிரேசில் நாட்டில் விமானம் விபத்து; 57 பயணிகள் உட்பட 61 பேர் உயிரிழந்த சோகம்

பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 57 பயணிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.பிரேசிலில் வோபாஸ் என்ற விமானம், காஸ்காவெல் நகரில் இருந்து சாவோ பாவுலூ நகரில் உள்ள கவுருல்ஹோஸ் விமாநிலையத்திற்கு 57 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்டது. […]

மேலும் படிக்க

ஈராக் நாட்டில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைத்து சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். […]

மேலும் படிக்க

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ல் கேரளா வருகிறார்; முகாம்களில் உள்ளவர்களை நேரில் சந்திக்கிறார்

வயநாட்டில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் […]

மேலும் படிக்க