மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு; பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாஹல் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் […]

மேலும் படிக்க

மலேசியாவில் ஹெலிகாப்டர் ஒத்திகையின்போது நடந்த விபரீதம்; நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10பேர் பலி

மலேசியா கப்பற்படையான ராயல் மலேசியன் கப்பற்படையின் 90-வது ஆண்டு விழா அடுத்த மாதம் பெராக் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மலேசிய கப்பற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலையிலிருந்து நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, […]

மேலும் படிக்க

பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், […]

மேலும் படிக்க

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது; கூலி என பெயரிடப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.ரஜினி – லோகேஷ் இணையும் படத்திற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளில் […]

மேலும் படிக்க

சூரத் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியின்றி வெற்றிப் பெற்ற பாஜக வேட்பாளர்; காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிப்பு, சுயேட்ச்சைகள் மனுக்கள் வாபஸ்

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்பட்டது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் […]

மேலும் படிக்க

தூர்தர்ஷன் லோகோ நிறம் மாற்றத்திற்கு எழுந்த கண்டனங்கள்; தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம்

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவில் மதுரை அரசியாம் மங்கல மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தித்தாளர்கள் சந்திப்பு; தேர்தல் சுமூகமாக நடந்ததாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து […]

மேலும் படிக்க