ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆலோசனை

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் பெரும் பின்னடைவைச் […]

மேலும் படிக்க

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இது குறித்து அதிபர் […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க

டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்;ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் இந்தியா வருகிறார்; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செப்டம்பர் மாதத்தில் பயணம் மேற்கொள்கிறார்

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. மேலும் புதுடெல்லில் இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை சீரமைக்கப்படும்; முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.உணவு சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று மாண்புமிகு […]

மேலும் படிக்க