80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 68 முதல் 71 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 9 முதல் 12 இடங்களை வரை கைப்பற்றும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெரும் என்றும் காங்கிரஸ் அனைத்து இடங்களில் தோல்வியடையும் வெல்லும்.
29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக கட்சி 26 முதல் 29 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி 0 முதல் 3 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக கட்சி 23 முதல் 26 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களையும் வெல்ல வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.

