டெல்லியில் அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த […]

மேலும் படிக்க

பரதநாட்டிய கலைஞர் ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்

பரதநாட்டிய கலைஞர் திருமிகு ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்சான் ஆண்டோனியோவில் உள்ள பரதநாட்டிய ஆர்வலர்களுக்கு இம்மாதம் அக்டோபரில் ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற நடன கலைஞரும் குருவுமான ராதே ஜக்கி அவர்கள், மாணவர்களுக்கான உயர்நிலை பரதநாட்டியம் […]

மேலும் படிக்க

தீபாவளி அன்று 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி நகரம்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இது உலக சாதனையாகவே பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது ஆண்டு தீப உற்சவம் நடைபெற […]

மேலும் படிக்க

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக  இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-காசா  இடையே போர் கடந்த 2023ம் ஆண்டு முதல்  நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் […]

மேலும் படிக்க

இட்லியை கொண்டாடும் கூகுளின் ‘டூடுல்’ .

இட்லியை கொண்டாடும் கூகுளின் சிறப்பு ’டூடுல்’ கூகுள் நிறுவனம் கூகுள் தளத்தில் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் நடத்திய விமானப் படை தாக்குதல்

தாலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் (Tehreek-e-Taliban) அமைப்பினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவியுள்ளதாகவும் […]

மேலும் படிக்க

அமைதிக்கான நோபல் பரிசு: ஏமாற்றம் அடைந்த அதிபர் டிரம்ப்.

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் தீபாவளிக்கு விடுமுறை என மாகாண ஆளுநர் கவின் நியூசாம் அறிவிப்பு.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசாம் இப்புதிய […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரேலும் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக  முதற்கட்ட அமைதித் திட்டம்  கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த […]

மேலும் படிக்க