இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]

மேலும் படிக்க

UPI பேமென்ட்டை எளிதாக்கும் புதிய வசதி அறிமுகம்.

ஏ.டி.எம்., மற்றும் யு.பி.ஐ. மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி பின் நம்பர் அவசியமில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.டி.எம், மற்றும் யு.பி.ஐ.யில்  முக அடையாளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. முக அடையாள சரிபார்ப்பு முறையை […]

மேலும் படிக்க

கன்பார்ம்’ டிக்கெட்டின் பயண தேதியை மாற்றலாம் இந்தியன் ரயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், மாற்றும் புதிய வசதியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு   அறிமுகம் செய்துள்ளது.  தற்போது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். […]

மேலும் படிக்க

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின கொண்டாட்டம் காசியாபாத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து […]

மேலும் படிக்க

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

மேலும் படிக்க

மத்திய பிரதேசத்தில் 500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீசப்பட்டதால் பரபரப்பு.

மத்திய பிரதேசத்தில்  குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், தேர்தல் முறைக்கேடு குறித்து அதிக  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் நகரின் 15வது வார்டில், ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுத்தம் […]

மேலும் படிக்க

எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் மூழ்கிய ‘ பழமையான தரைப்பாலம் வெளிவந்துள்ளது.

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என கூறினார். பீகார் மாநிலத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் இணையதளம்.

சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த […]

மேலும் படிக்க