தேவர் ஜெயந்தி: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை ஆதரித்ததுடன், ஆங்கிலேயர் ஆட்சிக்கு […]

மேலும் படிக்க

தஞ்சாவூரில் கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா!

தஞ்சாவூரில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. சோழப் பேரரசின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஐப்பசி […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் 2026; பக்தர்களின் காணிக்கை 29கோடியை தாண்டியது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 8 நாட்களில் 29 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.வருடாந்திர பிரமோற்சவ திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.நாள்தோறும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி […]

மேலும் படிக்க

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரமாண்ட குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !

மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை சுமார் 7.30 மணியளவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ராஜகோபுரங்கள், அம்மன் மற்றும் சுவாமி தங்க விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு புண்ணிய […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கு; வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பதிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கு நன்னாளில், நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம்: இந்து அமைப்புகள் அறிவுரை.

அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் நடத்த வேண்டாம் என்றும், அவரவர் வீடுகளில் மட்டும் கொண்டாடுமாறும் பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்சி, நியூயார்க், புளோரிடா […]

மேலும் படிக்க

மும்பை விநாயகருக்கு ₹703 கோடிக்கு காப்பீடு.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள பிரபல GSB சேவா மண்டல் சார்பில், விநாயகர் சிலைக்கு இந்த ஆண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், 335 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற […]

மேலும் படிக்க

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை […]

மேலும் படிக்க

அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் […]

மேலும் படிக்க