திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று […]
மேலும் படிக்க
