சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97-ல் 87 இடங்களை கைப்பற்றி, 65.6% வாக்குகளுடன் வெற்றிப் பெற்றது. தேர்தலில் வெற்றிப் பெற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் […]
மேலும் படிக்க
