ட்ரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து.

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து […]

மேலும் படிக்க

வங்கிகளில் முதல்முறை கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை : மத்திய அரசு விளக்கம்.

முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணமாகக் கொண்டு கடன் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை குறிக்கும், 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.CIBIL […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; இஸ்ரோ அசத்தல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம் ககன்யான் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது. ஆகவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில் இன்று ககன்யான் […]

மேலும் படிக்க

110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு

110 ஆண்டுகள் மழை புயல் என அனைத்தையும் எதிர்கொண்டு ரயில் சேவை வழங்கிய பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ஆங்கிலேயர்களால் 1914ஆம் ஆண்டு தூக்கு பாலத்துடன் கூடிய […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவுக்குப் பாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக […]

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடவோ, பரிசுத் தொகை வழங்கவோ தடை; இவைகளை கண்காணிக்க புதிய அமைப்பு

இ-ஸ்போர்ட்ஸ், சோஷியல் கேமிங், பணம் வைத்து விளையாடும் கேம்கள் மற்றும் கல்வி தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகளைக் கண்காணிக்க புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடவோ, பரிசுத் தொகை வழங்கவோ தடை விதிக்கப்பட்டது.மத்திய அரசின் மசோதாவுக்கு இணங்குவதாக அறிவித்துள்ளது […]

மேலும் படிக்க

20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் இருமடங்காக உயர்வு; ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு

20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அவற்றின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு இருமடங்காக உயர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு […]

மேலும் படிக்க

நீரில் தத்தளிக்கும் குஜராத்:நர்மதா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு.

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், […]

மேலும் படிக்க

5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்கிறது அமெரிக்க அரசு .

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறிய 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்து வருகிறது அமெரிக்க அரசு. அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகள் கவனமாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு, அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் […]

மேலும் படிக்க

இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என அமெரிக்கா உறுதி.

இந்தியா மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதிச்சாலை இந்தியா வழியாக செல்லும் என பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து […]

மேலும் படிக்க