இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த […]

மேலும் படிக்க

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2026; பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த அனுமதி

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூருவின் புகழ்பெற்ற எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.இன்று விதான் சௌதாவில் மாநில […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 23ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.இதையடுத்து, தமிழ்நாடு […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் ரி-சென்சார் நாளை சென்னையில் நடைபெறுகிறது

விஜய் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜன நாயகன்’. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து படத்திற்கு தணிக்கை வழங்ககோரி சென்னை உயர் […]

மேலும் படிக்க

ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவருக்கும் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான […]

மேலும் படிக்க

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு . க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில், அவர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விசா மோசடி: குற்றச்செயலில் ஈடுபட்ட 10 இந்தியர்கள் கைது.

அமெரிக்காவில் விசா பெறுவதற்காக முறைகேடாக செயல்பட்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க போலீசார் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடி வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஜிதேந்திரகுமார் படேல், […]

மேலும் படிக்க

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் […]

மேலும் படிக்க