ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில், இரு அணிகளும் ஒரே வெற்றியைப் பெற்றுள்ளன. இப்போது, இரு அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. மழையால் […]

மேலும் படிக்க

நாடு திரும்பினார் உலகச் சாம்பியன் குகேஷ்; சென்னையில் உற்சாக வரவேற்பு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்; பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேசுஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி சிங்கப்பூரில் நடந்து […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்.

தமிழக வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், உலகின் ‘5வது’ செஸ் […]

மேலும் படிக்க

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற […]

மேலும் படிக்க

உலக செஸ் தொடரின் 11வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், உலகின் ‘5வது’ செஸ் வீரர், மற்றும் ‘நடப்பு உலக சாம்பியனான ‘ சீனாவின் டிங் லிரென் ஆகியோர் விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வங்கதேச அணி வெற்றி

ஆண்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வங்கதேச அணி வெற்றிப் பெற்றது.19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பங்ளாதேஷ் அணிகள் […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேக சதம் அடித்து அசத்தல்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக், 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். […]

மேலும் படிக்க

ஜனவரி 5-ல் நடைபெறும் சென்னை மாரத்தான் போட்டி.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது பதிப்பை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வில் 25,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கான […]

மேலும் படிக்க